கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் !

சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணிதவியல் தினமாக கடைப்பபிடிக்கப்படுகிறது.12 வயதில், முறையான கல்வி இல்லாத போதிலும், அவர் முக்கோணவியல் துறையில் சிறந்து விளங்கினார் மற்றும் பல கோட்பாடுகளை அவரே உருவாக்கினார்.14 வயதில், ராமானுஜன் வீட்டை விட்டு வெளியேறு மெட்ராஸில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார்.

1914 ஆம் ஆண்டில், ராமானுஜன் பிரிட்டனுக்கு வந்தார், அங்கு ஹார்டி அவரை கேம்பிரிட்ஜின் டிரினிட்டி கல்லூரியில் சேர்த்தார். 1917 இல், ராமானுஜன் லண்டன் கணித சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சீனிவாச ராமானுஜனின் நினைவாக சென்னையில் ஒரு பிரத்யேக அருங்காட்சியகம் அமைந்துள்ளது.