டிசைனர் ரெஸ்யூமை இருந்தால் நிச்சயமாக வேலை உண்டு..!

பொதுவா எல்லாருக்கும் இருக்கிற ஒரே பிரச்சனை, மிகப்பெரிய பிரச்சனை, விண்ணப்பிக்கும் வேலை வாய்ப்புக்கும், நம்ம தகுதிகள், திறமைகளுக்கும் ஏத்தமாதிரி எப்படி CV தயாரிக்கிறது என்பது தான்.

சரியான முறையில, சரியான வடிவத்துல CV இருக்கணும் அப்படிங்கறது ரொம்ப முக்கியம். வேலை வழங்குனர் முதல்ல நம்ம CV மூலமாதான் நம்மை, நம்ம திறமைகளை அளவிட்டு, அதுக்கு அப்புறம் தான் நம்மை நேர்ல சந்திக்க போறார். ஸோ, நமக்கு பதிலா நம்மை பத்தி, அங்க பேசப்போறது நம்ம CV தான். அந்த CV ஒரு வேலை வழங்குனரை ஈர்த்திட்டா, அந்த வேலை நமக்கு கிடைச்ச மாதிரி தான்.

முதலில் உங்கள் பிறந்த தேதி, வீட்டு முகவரி, உங்கள் தொடர்பு தொலைபேசி எண், மின்னஞ்சல் ரெஸ்யூமில் இருக்க வேண்டும்.

கிராமப்புற பெண்களை கொண்டு ஒரு அமைப்பு டிசைனர் ரெஸ்யூமை தயாரித்து வருகிறது. இந்த பெண்கள் அனைவரும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள். சுத்துவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் தான் டிசைனர் ரெஸ்யூமை தயாரித்து தருகின்றனர்.

மேலும் இவர்கள் தயாரித்த சில ரெஸ்யூமை அமேசான், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவங்களின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். உங்களுக்கும் அழகான வண்ண மயமாக்கப்பட்ட ரெஸ்யூமை வேண்டும் என்றால் ஒன்பது நாலு எட்டு ஒன்பது எட்டு ஏழு பூஜ்யம் இரண்டு ஒன்று மூணு என்ற நம்பருக்கு வாட்ஸாப்ப் செய்யவும்.