விரல் மற்றும் நகங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ் !

நம் உடலில் கால்சியம் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் பாதிப்பு அடைகிறது.இதற்கு முக்கியமானவை என்ன என்றால் கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆலிவ் எண்ணையை மிதமாக சூடு காட்டி நகத்தின் மீது தேய்த்து வர நகங்கள் உடையாமல் பார்க்க அழகாகவும் இருக்கும்.விரல்கள் மட்டும் நகங்களில் இருக்கும் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக வேண்டும் என்றால் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

துளசி மற்றும் புதினாவை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு கை விரல்களை 10 நிமிடம் ஊறவைத்தால் நகங்களில் இருக்கும் கிருமிகள் நீங்கும்.