பார்க்க பளிச்சென்று விளம்பரங்களில் தோன்றும் பற்கள் போல் வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க !

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி ,ஆலங்குச்சி கொண்டு பல் துவக்கினர்.என்ன தான் புது புது வகையான பல் துவக்கிகள் வந்தாலும் இயற்கை அளிக்கும் பரிசுக்கு இணையாகாது.

பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களிலுள்ள கறை நீங்கும்.ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி போடி செய்து அதனை கொண்டு பல் தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர பற்கள் பளிச்சென்று மாறும்.பல் தேய்க்கும் போது ஈறுகளை நமது ஆல்காட்டி விரல் கொண்டு மெதுவாக அழுத்தி மசாஜ் கொண்டுதான் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவு நீங்கும்.

புதினா இலையை காய வைத்து பொடியாக்கி அதனை கொண்டு பல் துவக்கினால் பற்கள் பளிச்சென மாறும்.