உங்களுக்கு சக்கரை நோய்யா இதை கொஞ்சம் படிங்க !

நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர்களது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அவர்களது இன்சுலின் உற்பத்தி அளவும் சமரசம் செய்யப்படுகிறது.நம் வீட்டிலிருந்தே சக்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.இதற்கு தேவையானவை எல்லாம் நம் வீட்டில் கிடைக்கும் பொருட்கள் தான்.

உங்களுக்கு ரத்தத்தில் சக்கரை அளவு அதிகம் இருந்தால் இதை ட்ரை பண்ணுங்க.முதலில் கொய்யா இலையை பறித்து கழுவி கொள்ளுங்கள் .இரவு படுக்க செல்லும் முன் ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் 4 கொய்யா இலைகளை போட்டு மூடிவிடுங்கள் .மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த ஒரு கிளாஸ் தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.