இந்த வருடம் ஜிஎஸ்டி வசூல் சாதனை !

new GST rule : ஜனவரி 1 முதல் ஜி.எஸ்.டி உயர்வு !
ஜனவரி 1 முதல் ஜி.எஸ்.டி உயர்வு !

மார்ச் 2021-ல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.23 ட்ரில்லியன்கள் என்று கூறப்படுகிறது.இது கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூலை விட இது 27% அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் இறக்குமதியின் மூலம் வசூலான வரி 70% அதிகமாகும். உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இறக்குமதி உட்பட கடந்த ஆண்டு இதே மாத வசூலை விட 17% அதிகம்.

2019-20-ம் நிதியாண்டில் 12 மாதங்களில் 9 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.கடந்த 6 மாதங்களாக 1 லட்சம் கோடியை சீராக கடந்துள்ள ஜிஎஸ்டி வரி வசூல் கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.