வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!!!

சென்னை துறைமுகம் வழியாக பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய வகைகளை அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.