
நாள்தோறும் கூகுள் மீட் செயலியை புதிதாக 20 லட்சம் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் .ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக கூகுள் மீட் செயலியை புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.ஆங்கில மொழியில் இந்த வசதி கடந்த ஆண்டே வந்துவிட்டது.மேலும் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் கேப்ஷன் என்னும் துணை தலைப்புகள் வசதியை கூகுள் மீட் அறிமுகம் செய்துள்ளது.
செவித்திறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் என்ற வசதி கூகுள் மீட் செயலியில் பயன்படுத்தப்படுகிறதுபேசப்படும் சொற்றொடர்கள் வரி வடிவில் மாற்றப்பட்டு காண்பிக்கப்படும். ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள இந்த வசதி, தற்போது மேலும் 4 மொழிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.


