சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராவுத்தர் நைனா முகமது, அப்துல் காதரிடம் 457 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.