Tn full lockdown : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்,பெட்ரோல் பங்குகள் செயல்படும் உணவகங்களில் பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம்.Tn full lockdown
சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நிறுத்தப்படுகிறது. இருப்பினும், விரைவு ரயில்கள், விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 2 இளைஞர்கள் உயிரிழப்பு



