இந்தியாவில் கரோனா நிலவரம்;குணமடைந்தோர் எண்ணிக்கை???

இந்தியாவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உலகில் கரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசாக உயர்ந்து வருவதுடன், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.