கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளதா..கவலை வேண்டாம் இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் !

இன்றைய சூழலில் பெண்களுக்கு உடல் ரீதியாக நிறைய பிரச்சனை சந்திக்கிறார்கள்.10 இல் 8 பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோமால் பாதிக்க படுகிறார்கள்.இது கருப்பையில் நீர்க்கட்டி இருப்பதை கூறுகிறது.இதற்கு மாத்திரை மட்டும் தீர்வாகாது நம் உணவு பழக்கமும் இதை சரி செய்ய உதவும்.

இதில் முக்கியமான ஒன்று இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். அதனால் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற குறைந்த கிளைசெமிக் கொண்ட ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பீன்ஸ், பயறு, கடுகு , விதைகள் போன்ற உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள்.அதிகம் இனிப்பு இருக்கும் பழங்கள் வேண்டாம்.குறிப்பாக மாம்பழம், திராட்சை, செர்ரி, பேரிக்காய், வாழைப்பழம் போன்ற பழங்களை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல்பயிற்சி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.தினமும் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்வது மிகவும் சிறந்தது.