இந்த உணவுகள் கல்லீரலைக் காக்கும் !

மனித உடலில் அணைத்து உறுப்புகளும் முக்கியமானவை.இதில் செரிமானத்துக்கு தேவையான பித்த நீரைச் சுரக்கும் பணியை செய்கிறது கல்லீரல்.கல்லீரலை காப்பாற்ற அவ்வபோது சில உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும்.

மஞ்சள் மிக சிறந்த கிருமி நாசினி .கல்லீரலில் கொழுப்பு படி வதை மஞ்சள் தடுக்கிறது.ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு நல்லது.

வைட்டமின் சி உள்ள உணவுகள் மிகவும் நல்லது.எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளவேண்டும்.

பச்சை கீரைகள் மிகவும் நல்லது.ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்த பூண்டு இரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுவதோடு இரத்த செல்கள் பாதிக்கா மாலும் தடுக்கிறது.