வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ – மெயில் முகவரி-மோசடி செய்ய முயற்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ – மெயில் முகவரி உருவாக்கி மோசடி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆட்சியர் பெயரில் இ – மெயில் அனுப்பி, பணஉதவி செய்யும்படி மோசடி கும்பல் கைவரிசையில் ஈடுபட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின்பேரில் மோசடி கும்பல் பற்றி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here