பண்டிகை கால சிறப்பு ரயில்களில் காலத்தை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செகந்தராபாத் , திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – செகந்தராபாத், ஹைதராபாத் – தாம்பரம், தாம்பரம் – ஹைதராபாத் ஆகிய விழாகால சிறப்பு ரயில்களின் காலத்தை நீட்டித்து தென்னக ரயில்வே அட்டவணை வெளியிட்டுள்ளது.
வண்டி எண் 07230: செகந்தராபாத் – திருவனந்தபுரம் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 19 – மார்ச் 31, 2021 வரை இயக்கப்படும்
வண்டி எண் 07229: திருவனந்தபுரம் – செகந்தராபாத் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 21 – ஏப்ரல் 02, 2021 வரை இயக்கப்படும்
வண்டி எண் 02760: ஹைதராபாத் – தாம்பரம் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 20 – மார்ச் 31, 2021 வரை இயக்கப்படும்
வண்டி எண் 02759: தாம்பரம் – ஹைதராபாத் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 21 – ஏப்ரல் 01, 2021 வரை இயக்கப்படும்



