SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது.
உலக மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான SpaceX நிறுவனம் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.
இது உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமாகும். பால்கன் 9 என்னும் அந்த ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்மால்சாச் ரைட்ஷேர் ப்ரோகிராம் என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்டது.
வெற்றிகரமான சோதனை ஏவுதலுக்குப் பிறகு தரையிறங்க முயற்சிக்கும் போது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்தது.




