48 வயதான Yumi Yoshino என்ற பெண், 10 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் உடலை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்.
தனது வீட்டில் இருந்த freezer ஒன்றில் தாயின் சடலத்தை அந்தப் பெண் மறைத்து வைத்துள்ளார். ஏனெனில் அவர் தனது தாயுடன் வசித்த வீட்டிலிருந்து “வெளியேற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் மரணத்திற்கான நேரத்தையும் காரணத்தையும் தீர்மானிக்க முடியவில்லை.





