வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில் இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.