சசிகலா விடுதலை அ.தி.மு.கவில் எந்த மாற்றத்தையும் எற்படுத்தா- எடப்பாடி

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தால் அது அதிமுகவில் எந்த மாற்றத்தையும் எற்படுத்தாது என கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.