பொருளாதார ஆலோசனை குழுவில் ரகுராம் ராஜன்

தமிழகத்தின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால், இந்த குழுவின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. அதற்கு மற்றொரு காரணம், இதில் இடம்பெற்றுள்ள 5 பேர் தான். அதில் ரகுராம் ராஜன், எஸ்தர் டப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ், எஸ்.நாராயணன் இடம் பெற்றுள்ளனர்