தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது..!

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

ஜூன் 17 வரை மத்திய அரசிடம் பெற்ற 1,18,17,690 டோஸ்கள் தடுப்பூசிகளில், 1,12,88,648
டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.