தூத்துக்குடியில் துரைமுருகன் என்ற குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இவர் மீது 18 வழக்குகள் உள்ள நிலையில் இவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, துரைமுருகன் போலீஸாரைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் கைது செய்ய போலீசார் சென்றனர்.அவரை கைது செய்த போது துரைமுருகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் துரைமுருகன் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது.இந்த மோதலில் துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : கவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் ஊர்குருவி !



