விஜய் டிவி யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்.

தற்போது கவின் நடிப்பில் லிப்ட் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பான ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்துக்கு ‘ஊர்குருவி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை அருண் இயக்கவுள்ளார்.மேலும் இதில் வாணி போஜன் நடிக்கவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.இந்த தகவலை விஜயதசமியை முன்னிட்டு ரவுடி பிக்சர்ஸ் இந்த அறிவிப்பை வெளியீட்டுள்ளது.
இதையும் படிங்க : மசினகுடி வனத்தில் பிடிபட்டது T23 புலி !



