பிரமாண்ட இயக்குனரின் மகள் கதாநாயகியாகிறார் !

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான்.முதல் படத்தில் இருந்து தற்போது வரை திரையில் கற்பனை உலகத்திற்கு கொண்டு செல்கிறார்.அணைத்து நடிகர் நடிகைகளும் ஷங்கர் படத்தில் நடிக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள்.முதல் மகள் திருமணம் சமீபத்தில் நடந்தது.தற்போது இவருடைய இளைய மகள் அதிதி நடிகையாக களமிறங்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார்.இந்த படத்தின் பெயர் விருமன்.இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.அதில் அதிதி பார்க்க செம்ம cute ஆக உள்ளார் மேலும் இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.