அட கடவுளே..வயிற்றுக்குள் கைபேசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது !

மனிதரின் வயிற்றுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஒரு கைபேசி இருந்து அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.இதை உங்களால் நம்பமுடிகிறதா ஆனால் இது உண்மை சம்பவம்.

ஒருவன் நோக்கியா 3310 ஃபோனை விழுங்கியுள்ளான்.அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற அவர் செல்போனை விழுங்கிய தகவலை தெரிவித்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்-ரே மூலம் கைபேசி இருப்பது உறுதியாகியது.

மருத்துவர்கள் . அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன மற்றும் அதன் பாகங்களை அகற்றியுள்ளனர்.இந்த நிகழ்வை அந்த மருத்துவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.மேலும் வயிற்றுக்குள் கைபேசி இருந்து நீக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.