தனுஷின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டம் !

நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் படம் கர்ணன் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இயக்குநர் மாரி செல்வராஜையும் தனுஷின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் தனுஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் கர்ணனின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜூம் தானும் மீண்டும் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.இதை கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.