தனுஷ் – செல்வராகவன் படத்தின் அப்டேட் !

தனுஷ் – செல்வரகவன் கூட்டணி உருவாகும் படத்திற்கு ரசிகர் இடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும்.இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கரோனா அலை குறைந்து வருவதால், ஆகஸ்ட் 20-ம் தேதி ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த விபரம் அடங்கிய படத்தலைப்புடன் கூறிய போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார்.மேலும் ஜகமே தந்திரம் தனுஷ் படம் தற்போது வெளியாகியுள்ளது.