T20 ல் இருந்து தல தோனி ஓய்வு?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன தோனி என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.கிரிக்கெட் இல் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தோனி.

தற்போது இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் என்று பிரபல வீரர் ஒருவர் பேசியுள்ளார்.இது அவரது ரசிகர் இடையே பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹக் ஒரு பேட்டியில் கூறியிருப்பது ,நடப்பு ஐபிஎல் சீசன் 14 தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தி அவரது ரசிகர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை !