covid cases in tn:தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 724 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,01,820 .மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,30,516 .

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 430 பேர். பெண்கள் 294 பேர். இன்று டிஸ்சார்ஜ் 743 ஆனவர்கள் பேர்.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,529 ஆக உள்ளது.covid cases in tamilnadu

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,85,946.சென்னையில் 131 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.