valimai song: வலிமை படத்தின் அம்மா பாடல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித்.சில நாட்களுக்கு முன்பு அஜித் வெளியீட்ட அறிக்கையில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் குறிப்பிட்டிருந்தார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹூமா குரோஷி நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஆக அம்மா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.valimai movie amma song

பாடல் லிரிக் விடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.