கோரனா தோற்று அதிகரிப்பு‌ கர்நாடகத்தில் பத்துநாட்கள் ஊர் அடங்கா’

கர்நாடகத்தில் கோரனா தோற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கோரனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தேசிய அளவிலும் கோரனா தோற்று கட்டுப்பாடில்லாத நிலையில் உள்ளது.

பல மாநிலங்களில் ஊரடங்கும் பிறப்பித்துள்ளனர் இந்தநிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரனா கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கு  நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு   பாரதப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் .

இதேபோல கோரனா கட்டுப்பாட்டுக்கு வரவேண்டுமானால்  குறைந்தபட்சம் பத்து நாட்கள் கண்டிப்பாக ஊரடங்கு போட வேண்டும் எனக் கோரி கர்நாடக மாநில மடிக்கேரி தொகுதி எம்எல்ஏ அப்பச்சி ரஞ்சன் தெரிவித்துள்ளார் அதுமட்டுமல்லாது பள்ளி கல்லூரிகளை எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here