கார் மற்றும் கூட்ஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 6 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெலகாவி  மாவட்டம் சவு தத்தி தாலுகா சின்சனூர் கிராமம் அருகே இன்று மாலை ஒரு காரும் கூட்ஸ் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோவில் இருந்த ஆட்டோ ஓட்டுனரும் ஐந்து பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டவர்களுக்கு  அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரியும் மற்றும் போலீசாரும் வந்து உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.