கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.

தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாற்று கலந்தாய்வு நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here