கொரோனா ஊரடங்கில் 5ஆவது கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு

கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரையரங்குகள் 50 % இருக்கைகளுடன் இயங்க அனுமதி

பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம்

அக்.15ஆம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.