போச்சம்பள்ளி அருகே கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கொரோனாவுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய், தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here