தமிழக்தில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வர்தமான் கார்டன் தெருவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,62,791 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,91,65,5 48 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 27-ம் தேதி 139 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 243 ஆக உயர்ந்துள்ளது.