இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மீண்டும் அதிகரிப்பு-பிரதமர் மோடி

இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்திய வளர்ச்சி வரலாற்றில் தொழிற்சாலைகளின் பங்கு மிக முக்கியமானது எனவும் கூறினார். உலகத்தோடு சேர்ந்து இந்தியாவும் வளர்ச்சி பெறுவதில் முனைப்பாக உள்ளது என தெரிவித்தார்.