கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 80 சதவீதமாக ஆக அதிகரிப்பு

tn news : மீண்டும் ஊரடங்கு வருமா
மீண்டும் ஊரடங்கு வருமா

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 80 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி இருப்பதாகவும், உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கையில் 19 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில் 18.70 சதவீதம் பேரும், பிரேசிலில் 16.90 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளதாக ஆய்வாளர்களால் நடத்தப்படும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.