அரசு மரியாதையுடன் விவேக் உடல் தகனம் !

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்.பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.சின்ன கலைவாணன் என்று அன்போடு போற்றப்படுபடுபவர்.

அவரது உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.திரைப்படங்களில் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்கள் மனதில் பதித்தவர்.