சாண்டி மாஸ்டர் தன் மகனுக்கு வைத்த பெயர் !

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனர்கருள் சாண்டி மாஸ்டர் ஒருவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.தற்போது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இவரது நடனத்திற்கு நடனமாடுகின்றனர்.

இவரது மனைவி பெயர் சில்வியா.இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது.மேலும் இவரது லா லா புகழ் தமிழ் ரசிகர்கள் அனைவர்க்கும் தெரியும்.

தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.சாண்டி தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார். இந்த விழாவில் தனது மகனுக்கு எஸ்.டி.ஷான் மைக்கேல் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த பெயர் சூட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.இதை பார்த்த ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இதையும் படிங்க : தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை !