புதுவையில் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது.

தேர்தலுக்குப் பிறகு என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.புதுச்சேரிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் என்ஆர் காங்கிரஸ் அரசு இறங்கியது.

முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செசெய்கிறார்கள்.இன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது இதுவே முதல் முறையாகும்.