ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளயின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.65.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது