சத்தீஸ்கரில் பாதுகாப்புபடை வீரரை கடத்தி கொன்ற மாவோயிஸ்டுகள்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரரை கடத்தி மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப் படை வீரர்கள் கடத்தி படுகொலை செய்தனர் அந்த மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் சத்தீஸ்கர் ஆயுதப் படையை சேர்ந்த ஒரு வீரர் கடந்த இரு 7நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்.

மாவோயிஸ்டுகள் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கிடைத்துள்ளது .ஆயுதப் படை வீரரை கொலை செய்து அவரது உடலை பிஜபூர் சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அவரது கொலைக்கு காரணமானவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.