கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் சோனட் அறிமுகம்..!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் சோனட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கியாஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சோனேட் என்ற பெயரில் புதிய எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 15ரகங்களில் வந்துள்ள இந்த காரின் அறிமுகவிலை 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து 11 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.

பெட்ரோல் கார் லிட்டருக்கு 18 கிலோ மீட்டரும், டீசல் காருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களுக்கு இந்த கார் போட்டியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.