பாஜக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு !

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.இந்நிலையில்,அணைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகிறது.தற்போது,பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது.அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம்,1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு