அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

அதிமுக வேட்பாளர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் 171 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் இருவரும் கூட்டாக 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.அதிமுக வேட்பாளார் பட்டியலில் 14 பேர் பெண்கள், தற்போதைய அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் தவிர 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.