பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் ,திருவண்ணாமலை- தணிகைவேல்,நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி,குளச்சல் – ரமேஷ்,ராமநாதபுரம் – குப்புராம்,மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி,துறைமுகம் – வினோஜ் பி செல்வம்,ஆயிரம் விளக்கு – குஷ்பு,திருக்கோவிலூர் – கலிவரதன்.

திட்டக்குடி (தனி)- பெரியசாமி,கோவை தெற்கு- வானதி சீனிவாசன்,விருதுநகர் – பாண்டுரங்கன்,அரவக்குறிச்சி – அண்ணாமலை,திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்,திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்,காரைக்குடி – ஹெச்.ராஜா,தாராபுரம் (தனி) – எல்.முருகன்,மதுரை வடக்கு – சரவணன்.