தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு அக்கட்சியின் தலைமை வெளியிட்டது. இந்த பட்டியலில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இல்லை. குறிப்பாக தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.