6 கிலோ அரிசியில் பிரியாணி செய்ய ஆகும் செலவு எவ்ளோ தெரியுமா?

briyani business
பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு

10-க்கு, 10 அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும் பிரியாணி கடை வைத்து அதிக வருமானத்தை பார்த்துவிடலாம்.

ஒரு பெரிய அடுப்பு, பிரியாணி செய்வதற்கு பாத்திரங்கள், சிலிண்டர், பேக்கிங் செய்வதற்கு கவர் போன்றவை வாங்குவதற்கு 10,000/- முதல் 15,000/- வரை தேவைப்படும்.

6 கிலோ பிரியாணி அரிசி மற்றும் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1,500/- செலவாகும்.

இதன் மூலம் 45 பாக்கெட் பிரியாணி கிடைக்கும். ஒரு பிரியாணி பாக்கெட்டில் ஒரு பீஸ் சிக்கன் மற்றும் ஒரு முட்டை வைத்து ரூபாய் 75-க்கு விற்பனை செய்யலாம். தினமும் 45 பாக்கெட் பிரியாணி விற்பனை செய்தால் 3,375/- ரூபாய் கிடைக்கும்.

செலவுகள் போக தினமும் 1500/- ரூபாய் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதம் 30,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இந்த தொழில் பொறுத்தவரை, சுவை மற்றும் கை பக்குவம் இரண்டும் அவசியம்.

இவை இரண்டும் இருந்தால் போதும் இந்த தொழில் தினமும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் தினமும் அதிக வருமானம் பெறலாம்.

சில நேரங்களில் பிரியாணி மீந்து விட்டால் அவற்றை வீணாக்காமல் பிர்ஜியில் வைத்து, பின் இட்லி பானையில் பிரியாணியை அவித்தும் விற்பனை செய்யலாம். இதனால் அவற்றில் இருக்கும் சுவையும், மனமும் மாறாது.