Actor Vijay: விஜய்யுடன் மீண்டும் இணையும் ‘பிகில்’ டீம்..!

actor vijay and puducherry cm meeting : நடிகர் விஜய் உடன் முதல்வர் சந்திப்பு
actor vijay and puducherry cm meeting : நடிகர் விஜய் உடன் முதல்வர் சந்திப்பு

Actor Vijay: தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் விஜய்யுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனையடுத்து அவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவிருக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ திரைப்படத்தை ‘பிகில்’ தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தை ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Ganga expressway: ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில கங்கா விரைவுச்சாலை

karisalankanni: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Kareena Kapoor, Amrita Arora : கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு